மூடு

மாவட்டம் பற்றி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டங்களையும் இணைத்து 01.01.1997 அன்று திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள், 9 வட்டங்கள், 573 ஊர்கள், 10 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள்கள் உள்ளன

திருவாருர் 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் முதன் முதலாக சோழ ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாகவும், பலமிக்க படைப்பாளர்களாகவும் இருந்தனர். இந்த கோயில்களில் பல சிற்பங்கள், ஓவியம் மற்றும் மரத்தாலான சிற்பங்கள் ஆகியவற்றில் மேன்மையும், கட்டிடக்கலை நிபுணத்துவமும் பிரதிபலிக்கின்றன. மேலும் அறிய

மாவட்ட ஆட்சியர்
திருமதி.தி.சாருஸ்ரீ இ.ஆ.ப

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : திருவாரூர்
தலைமையிடம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
மாநில மொழி : தமிழ்
மாவட்ட அமைவிடம்:
நில நேர்க்கோடு (வ-தெ) :  10 20′  லிருந்து  11 07′
நில கிடைக்கோடு (கி-மே) : 79 15′ லிருந்து 79 45′
கடல் மட்டத்திலிருந்து நில உயரம் : 10 மீட்டர்
பரப்பளவு : 2374 ச.கி.மீ
மக்கட்தொகை :
கூடுதல் : 1264277
ஆண்கள் : 626693
பெண்கள் : 637584