மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சியர் அவர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.(PDF 31 KB)

மேலும் பல

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்(PDF 20 KB )

மேலும் பல

மாவட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

தகுதி: 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, B.E., மற்றும் நர்சிங் படித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) பங்கேற்கலாம் (pdf  155KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான உலக இதய தின மருத்துவ முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

உலக இதய தினத்தை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கான சிறப்பு இதய மருத்துவ முகாம் நடைபெற்றது (pdf  105KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் காலாண்டு ஆய்வு செய்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தனி வட்டாட்சியர் (தேர்தல்)  மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாவட்ட ஆட்சியர் அவரகள் காப்பணாமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் திரு. சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர் (pdf 74 KB)  

மேலும் பல

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30% அரசு தள்ளுபடியுடன் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களை ஆதரிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிய இக்கடைக்கு, இந்த ஆண்டு ₹49.00 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்புத் திட்டம் அல்லது இணையதளம் மூலமும் ஆடைகளை வாங்கலாம் (pdf  17KB)  

மேலும் பல

வேளாண்மை துறை செய்தி :மாவட்ட உர இருப்பு மற்றும் விநியோக ஒழுங்குமுறை குறித்த செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

சாகுபடி பரப்பு: மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 1,46,030 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (pdf 11KB)

மேலும் பல

மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

நாள் மற்றும் நேரம்: 19.09.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.இடம்: திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் (VAO Offices) அந்தந்த உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் (pdf  109KB)

மேலும் பல

குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு e-KYC முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

நோக்கம்: NPHH, PHH மற்றும் AAY குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் நிலுவையில் உள்ள e-KYC கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்வது. தேதி: இதற்கான சிறப்பு முகாம் 19.09.2026 அன்று நடைபெற உள்ளது (pdf  11KB)

மேலும் பல

நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

ஆய்வு: மாவட்ட ஆட்சியர் நன்னிலம் மற்றும் குவளைக்கால் நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்தார் (pdf  58KB)

மேலும் பல

2026-ஆம் ஆண்டிற்கான “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

சமூக நீதிக்காகவும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்து பாடுபட்ட நபர்களைப் பாராட்டி கௌரவிப்பதே இதன் நோக்கமாகும் (pdf  188KB)

மேலும் பல

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC, DNC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

தகுதி: ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM), ஐஐஐடி (IIIT), என்ஐடி (NIT) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற முன்னணி மத்திய கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளைப் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவர்கள் (pdf  15KB)

மேலும் பல

உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

பொதுமக்களை நேரடியாகச் சென்றடைந்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வுகாண்பதே இதன் முக்கிய நோக்கமாகும் (PDF 09KB)

மேலும் பல

மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (NHM)- மாவட்ட ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமன அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (NHM) அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியானவர்கள் புதிய படிவத்தைப் பயன்படுத்தி 25.09.2026 மாலை 5:45 மணிக்குள் tiruvarur.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்; பழைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது (pdf  55KB)

மேலும் பல

தனித்தேர்வர்கள் தங்களது மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள இறுதி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மார்ச் 2019 முதல் ஜூன்/ஜூலை 2024 வரை மேல்நிலைத் தேர்வு எழுதி, சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல்கள் விரைவில் அழிக்கப்படவுள்ளன. எனவே, மாணவர்கள் உரிய ஆதாரங்களுடன் திருவாரூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று 15.09.2026 முதல் 30.10.2026க்குள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் (pdf  11KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கருத்தரங்கு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மாவட்ட ஆட்சியரகத்தில் 24.09.2026 அன்று பிற்பகல் 4:00 மணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் சுயதொழில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை நகலுடன் வந்து கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவரகள்  கேட்டுக்கொண்டுள்ளார் (pdf  352KB)

மேலும் பல

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  மற்றும் அரசு அதிகாரிகள் கூத்தாநல்லூர் வட்டத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த மாதாந்திர திட்டத்தின் நோக்கமாகும் (pdf  254KB)  

மேலும் பல

மாவட்ட சம்பா நெற்பயிர் காப்பீடு 2026-27 – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

கடைசி தேதி: நடப்பு 2026-27 ஆம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 15.11.2026 இறுதி நாளாகும் (pdf  114KB)

மேலும் பல

வேளாண்மைத்துறை செய்தி -மாவட்ட உர இருப்பு மற்றும் விநியோக விதிமுறைகள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

சாகுபடி இலக்கு: நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,46,030 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது  (pdf 19KB)

மேலும் பல