மூடு

NewCOVID-19 பரிசோதனை அறிக்கை     Newபு.த.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கான காலிப்பணியிடம் மற்றும் இனசுழற்சி பட்டியல் விவரம் 2020     Newசத்துணவு அமைப்பாளர்,சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு     NewRTE 25% 2020-2021 பள்ளிகள் விபரம்     Newவிருது வழங்குவதற்கான இணையதளம்     Newதேர்தல் - தொலைநிலை வாக்களிப்பு 2020    NewTABCEDCO - கடன் விண்ணப்பம்     NewTAMCO - கடன் விண்ணப்பம்     Newகோவிட்-19 இ-வாகன அனுமதி சீட்டு பெற இங்கே சொடுக்கவும்    Newகொரோனா வைரஸ் (கோவிட் 19) தடுப்பு நடவடிக்கைகளுக்கான தமிழ்நாடு அரசின் வலைத்தளம்     கால்நடை பராமரிப்புத் துறை - ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பபடிவம்     மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் - விடுதி சமையலர் பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவம்     Newஅரையாண்டுக்கான தன்னார்வ இரத்த தான முகாம் நாள்காட்டி     புவியியல் துறை அறிக்கை    பேரிடர் மேலாண்மை – புயலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்   

மாவட்டம் பற்றி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டங்களையும் இணைத்து 01.01.1997 அன்று திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 573 ஊர்கள், 10 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள்கள் உள்ளன

திருவாருர் 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் முதன் முதலாக சோழ ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாகவும், பலமிக்க படைப்பாளர்களாகவும் இருந்தனர். இந்த கோயில்களில் பல சிற்பங்கள், ஓவியம் மற்றும் மரத்தாலான சிற்பங்கள் ஆகியவற்றில் மேன்மையும், கட்டிடக்கலை நிபுணத்துவமும் பிரதிபலிக்கின்றன. மேலும் அறிய

மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : திருவாரூர்
தலைமையிடம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
மாநில மொழி : தமிழ்
மாவட்ட அமைவிடம்:
நில நேர்க்கோடு (வ-தெ) :  10 20′  லிருந்து  11 07′
நில கிடைக்கோடு (கி-மே) : 79 15′ லிருந்து 79 45′
கடல் மட்டத்திலிருந்து நில உயரம் : 10 மீட்டர்
பரப்பளவு : 2374 ச.கி.மீ
மக்கட்தொகை :
கூடுதல் : 1264277
ஆண்கள் : 626693
பெண்கள் : 637584