வேளாண்மைத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026சம்பா சாகுபடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் நெல் விதை அறிவுரை (PDF 11KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர், தொடங்கப்படவுள்ள இரண்டு முக்கிய அரசு திட்டங்களின் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர், தொடங்கப்படவுள்ள இரண்டு முக்கிய அரசு திட்டங்களின் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பலமாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அவர்களுடன் பல அரசு உயர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளு
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026வருவாய், உயர்கல்வி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் (PDF 15KB)
மேலும் பலமக்கள் நேர்காணல் முகாமில் 40 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026நன்னிலம் அதம்பார் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 91.4KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 74.3KB)
மேலும் பலசீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026பொது மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் (PDF 104KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – மாவட்ட அளவிலான துவக்க விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி
மேலும் பலவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026தமிழ்நாடு ஒருங்கிணைந்த விவசாயி தரவுத்தளத்தில் (Agri Stack) பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7 ஆம் தேதி வரையும் மற்றும் 15 முதல் 21 ஆம் தேதி வரையும் ‘உழவர்’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலவலங்கைமான் வட்டம், கொட்டையூர் ஊராட்சியில் உள்ள பாபங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வலங்கைமான் வட்டம், கொட்டையூர் ஊராட்சியில் உள்ள பாபங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 25KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை தாங்கினார் (PDF 11KB)
மேலும் பலஅரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026சென்னையில் தொடங்கப்பட உள்ள “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” விழாவை முன்னிட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மையத்தில் நடைபெறும் ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு (PDF 12 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 367 மனுக்களை அளித்தனர். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் (PDF 55KB)
மேலும் பலநீர்நிலைகள் தூய்மைப்பணி – மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 55KB)
மேலும் பலவேளாண்மைதுறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026சம்பா-தாளடி நெல் சாகுபடி வழிகாட்டுதல் தொடர்பானச்செய்தி (PDF 22KB)
மேலும் பலசட்டவிரோத கனிமக் கடத்தலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுப்பது, கடத்துவது மற்றும் சேமித்து வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார் (PDF 353KB)
மேலும் பலமத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான செய்தி 2026-27
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான செய்தி (PDF 12KB)
மேலும் பலமாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் .நேரம்: வருகிற செப்டம்பர் 8, 2026 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் (PDF 54KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் திருவாரூர் நெல் சாகுபடிக்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சம்பா பருவத்திற்குத் தயாராகும் திருவாரூர்: வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நிறைவு, விதைகள் மற்றும் உரங்கள் தயார் நிலை (PDF 12KB)
மேலும் பலமாவட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வீரர்கள் பங்கேற்க அழைப்புதொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026பிரிவுகள்: பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் (PDF 352KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 725-வது முத்துப்பேட்டை தர்ஹா உரூஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026முத்துப்பேட்டை தர்ஹாவின் 725-வது ஆண்டு பெரியஹந்துரி (உரூஸ்) விழாவை முன்னிட்டு இது கூட்டப்பட்டது
மேலும் பல