மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அவர்கள் அறிவிப்பு (PDF 114 KB)

மேலும் பல

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர்  அவர்கள் வரவேற்பு (PDF 101 KB )  

மேலும் பல

வேளாண்மைதுறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 03.07.2026ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 02.30 மணியளவில் , மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது (PDF 14 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் வங்கியாளர்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது 

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

வங்கியாளர்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது  (PDF 25KB)

மேலும் பல

: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற விண

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது (PDF 105KB )

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி குறித்த மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது (PDF 114 KB)  

மேலும் பல

கலை பண்பாட்டுத் துறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் காட்சி  (PDF 11 KB)

மேலும் பல

ஜூன் மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 25.06.2026-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது (PDF 15 KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றி அமைப்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றி அமைப்பு தொடர்பான செய்தி  (PDF 18 KB)      

மேலும் பல

நமது மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் தொடர்பான செய்தி (PDF 139 KB)

மேலும் பல

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 30KB)  

மேலும் பல

திருவாரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனம் இயக்க முன்மொழிவுகள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

மாதம் 1-க்கு 2500 கி.மீ க்கு ரூ.34,750/- (ரூபாய் முப்பத்து நான்காயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வாடகைத் தொகையாக அனுமதிக்கப்படும். அதற்கு குறைவான கி.மீ இயக்கப்பட்டால் அதற்குரிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதித்தொகை வழங்கப்படும். (PDF 185KB)

மேலும் பல

திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு முறையில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026

திருவாரூர் மாவட்டத்தில் வளர்க்கப்படும் 2,40,000 எண்ணம் கொண்ட கால்நடைகளுக்கு 12 இலக்க காதுவில்லை அடையாள எண் பதிவு செய்து, அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய கால்நடை இயக்கம் திட்டம் வகுத்துள்ளது. (PDF 181KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

பனங்குடி அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு  ( PDF 102 KB)

மேலும் பல

நன்னிலம் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றங்காலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 18KB )

மேலும் பல

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன (PDF 114KB )

மேலும் பல

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

விவசாயிகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு  (PDF 545KB )

மேலும் பல

கிறிஸ்தவ தேவாலயப் பணியாளர்கள் நல வாரிய விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன  (PDF 14KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்லூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரிய அலுவலகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்லூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரிய அலுவலகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களை ஆய்வு செய்தார்.(PDF 20 KB )

மேலும் பல