திருவாரூர் முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
வெளியிடப்பட்ட நாள் : 25/09/2026
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் நலன் துறை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 8 பயனாளிகளுக்கு ₹1,13,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த உதவிகளில் கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி நிதியுதவி மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி ஆகியவை அடங்கும்
செ .மு .எண் .70-PDF-355KB-download
