2026 ஆம் ஆண்டிற்கான ‘தந்தை பெரியார் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள் : 22/09/2026
சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது-2026”-க்கான தகுதியான நபர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (pdf 27KB)