ஊடக வெளியீடுகள்
ஆசிய போட்டியில் வென்ற தடகள வீரருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026ஆசிய போட்டியில் வென்ற தடகள வீரருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுசெ .மு .எண்.16-PDF-172KB-பதிவிறக்கம் செய்க
பாசன வாய்க்கால், பள்ளி மற்றும் நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் பழவனங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நியாயவிலைக் கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.15-PDF-18KB-பதிவிறக்கம் செய்க
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் – ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்களுக்கு அழைப்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ஐ.டி.ஐ (ITI) பயிற்சி முடித்தவர்களுக்காக இந்த தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது செ .மு .எண்.14-PDF-352KB-பதிவிறக்கம் செய்க
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026பணி: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம்செ .மு .எண்.13-PDF-18KB-பதிவிறக்கம் செய்க
மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026ருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமையான 05.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 313 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார் செ .மு .எண்.12-PDF-195KB-பதிவிறக்கம் செய்க
ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்குத் தலா ₹37,000, 50 கன்னியாஸ்திரிகளுக்குத் தலா ₹60,000 நேரடியாக வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளம் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்று, 31.01.2027-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். செ .மு .எண்.11-PDF-354KB-பதிவிறக்கம் செய்க
சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம் பெறலாம்: நமது மாவட்ட விவசாயிகள் உடனே பதிவு செய்ய அழைப்புதொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026மாவட்ட நுண்ணீர் (சொட்டுநீர்) பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துடன் சேர்த்து, நீர் கொண்டு செல்லும் குழாய்கள், கிணறுகள், மின் மோட்டார்கள் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 50 விழுக்காடு வரை கூடுதல் பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் போன்ற தேவையான ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து […]
மாவட்ட ஆட்சியர் அவர்கள் சமுதாய வளைக்காப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026மாவட்ட சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல் தொடர்பான செய்தி செ .மு .எண்.09-PDF-93KB-பதிவிறக்கம் செய்க
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு நேதாஜி ரோடு பழவனகுடி B பிரிவு பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.07-PDF-89KB-பதிவிறக்கம் செய்க
செங்காலிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026குடவாசல் வட்டம், செங்காலிபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டனர் செ .மு .எண்.77-PDF-260KB-பதிவிறக்கம் செய்க
வெற்றிப் பயணம் புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026வெற்றிப் பயணம் புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் PDF 23KB
மாவட்ட நலவாழ்வு சங்கம் -ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்புதல் -விண்ணப்பதில் விடுபட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க கோருதல்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்ட நலவாழ்வு சங்கம் -ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்புதல் -விண்ணப்பதில் விடுபட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க கோருதல் நலவாழ்வு சங்கம். செ .மு .எண்.03-PDF-22KB-பதிவிறக்கம் செய்க
மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருமேனி ஏரியில் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்டம், மன்னார்குடி வட்டம், திருமக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள திருமேனி ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருமேனி ஏரியில்.2-PDF-14KB-பதிவிறக்கம் செய்க
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட (ரேஷன்) பொருட்கள், தகுதியுடைய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று 03.10.2026 மற்றும் 05.10.2026 ஆகிய நாட்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தாயுமானவர் திட்டம்.2-PDF-15KB-பதிவிறக்கம் செய்க
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டங்கள் அக்டோபர் 2026-இல் இரண்டு இடங்களில் நடைபெற உள்ளன மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம்.1-PDF-366KB-பதிவிறக்கம் செய்க
பௌத்தர்களுக்கான நாக்பூர் தீஷா பூமி திருவிழா பயண மானியத் திட்டம் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026திட்டம்: நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது பௌத்தர்களுக்கான நாக்பூர் தீஷா பூமி திருவிழா பயண மானியம் .84-PDF-190KB-பதிவிறக்கம் செய்க
முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026நிகழ்வு: திருவாரூர் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன ம் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.83-PDF-14KB-பதிவிறக்கம் செய்க
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் (PM-YASASVI) – 2026-27
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026தகுதி: திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை (UG) பயிலும் பிற்படுத்தப்பட்ட (BC), மிகப்பிற்படுத்தப்பட்ட (MBC), மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் .-PDF-14KB-பதிவிறக்கம் செய்க
உலர் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு செ .மு .எண்.82-PDF-18KB-பதிவிறக்கம் செய்க
தன்னிறைவு பெற கிராம சபை கூட்டங்கள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026கூட்ட நாள்: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2, 2026 அன்று நடைபெறுகிறது கிராம சபை கூட்டங்கள் .81-PDF-365KB-பதிவிறக்கம் செய்க