பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI) 2026-27
வெளியிடப்பட்ட நாள் : 26/09/2026
தகுதி: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், தொழில்முறை படிப்புகள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹2,50,000-க்குள் இருக்க வேண்டும் செ .மு .எண்.59 -PDF-182KB-பதிவிறக்கம் செய்க