மூடு

நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு கைவிரல் ரேகை பதிவு முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 25/09/2026

மாவட்ட NPHH, PHH, மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்காக 26.09.2026 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார். பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்களும் தங்களுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து, தங்களது உரிமையினை உறுதி செய்துகொள்ளலாம் செ .மு .எண்.71 -PDF-194KB-பதிவிறக்கம் செய்க