மாவட்டத்தில் கூட்டுறவு சங்க ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 28/09/2026
மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள T.1364 கோவில்வெண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பராமரிக்கப்படும் பதிவேடுகளைக் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவரும் உடனிருந்தார் செ .மு .எண்.77-PDF-55KB-பதிவிறக்கம் செய்க
