அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள் : 25/09/2026
திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சமையற்கூடம், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.72 -PDF-14KB-பதிவிறக்கம் செய்க


