ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 05/10/2026
ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்குத் தலா ₹37,000, 50 கன்னியாஸ்திரிகளுக்குத் தலா ₹60,000 நேரடியாக வழங்கப்படும்.
விண்ணப்பங்களை இணையதளம் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்று, 31.01.2027-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
செ .மு .எண்.11-PDF-354KB-பதிவிறக்கம் செய்க