முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 01/10/2026
மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட (ரேஷன்) பொருட்கள், தகுதியுடைய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று 03.10.2026 மற்றும் 05.10.2026 ஆகிய நாட்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தாயுமானவர் திட்டம்.2-PDF-15KB-பதிவிறக்கம் செய்க