மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 417 மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் (PDF 114 KB)
மேலும் பலபத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் புகழ்பெற்ற பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்களை வழங்குகிறது (PDF 232 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற மனு அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் திரு.வ.மோகனச்சந்திரன் அழைப்பு (PDF 333KB )
மேலும் பலமீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க ஆதார் மற்றும் குடும்ப அட்டை விவரங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவசர அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ஆகஸ்ட் 20 கடைசி நாள் (PDF 12 KB)
மேலும் பலநரிக்குறவர், பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு சமூக சான்றிதழ்கள் வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார் (PDF 118 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 18 KB )
மேலும் பலதிருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026திருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 189 KB)
மேலும் பலதிருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026திருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 191 KB )
மேலும் பலதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (PDF 104 KB)
மேலும் பலமன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 18 KB)
மேலும் பலதன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குருதி கொடையாளர் தினம் 2026 கொண்டாட்டம்: தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு (PDF 11 KB)
மேலும் பலவிளையாட்டுத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026SDAT ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையம் கூடைப்பந்து பயிற்சியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு (PDF 355 KB)
மேலும் பலஎச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
மேலும் பலதூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட முகாம் தொடர்பான செய்தி (PDF 17 KB)
மேலும் பலமாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகன ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரசு வாகன பொது ஏலம் தொடர்பான செய்தி (PDF 33 KB )
மேலும் பலவேளாண்மைத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் தொடர்பான செய்தி(PDF 17 KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்(PDF 180 KB )
மேலும் பலமாவட்ட இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் நடவுப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் ( PDF 255 KB)
மேலும் பலசெய்தி மக்கள் தொடர்பு அலுவலக அரசு வாகன பொது ஏலம் – ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் என அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பொலிரோ வாகனம் ஏலம் விடப்படும் என அறிவிப்பு (pdf 355 kb)
மேலும் பலமாவட்ட இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் நடவுப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் (PDF 19 KB)
மேலும் பல