மூடு

பௌத்தர்களுக்கான நாக்பூர் தீஷா பூமி திருவிழா பயண மானியத் திட்டம் – 2026

வெளியிடப்பட்ட நாள் : 30/09/2026

திட்டம்: நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது  பௌத்தர்களுக்கான நாக்பூர் தீஷா பூமி திருவிழா பயண மானியம் .84-PDF-190KB-பதிவிறக்கம் செய்க