செங்காலிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள் : 03/10/2026
grama

குடவாசல் வட்டம், செங்காலிபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டனர் செ .மு .எண்.77-PDF-260KB-பதிவிறக்கம் செய்க  

saba