பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள் : 05/10/2026
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு நேதாஜி ரோடு பழவனகுடி B பிரிவு பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் செ .மு .எண்.07-PDF-89KB-பதிவிறக்கம் செய்க
