பாதம் காப்போம் மருத்துவ முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “பாதம் காப்போம்” மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் (PDF 244KB)
மேலும் பலபள்ளி கல்வி துறையின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வி துறையில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது (PDF180KB)
மேலும் பலபிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026பிரதம மந்திரியின் தேசிய குழந்தைகள் விருது (PDF181KB)
மேலும் பலபோதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 112KB)
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான செய்தி ( 104KB )
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் ( 14KB )
மேலும் பலமேல்நிலை துணைத்தேர்வு விண்ணப்ப தேதிகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026மேல்நிலை துணைத்தேர்வு விண்ணப்ப தேதிகள் தொடர்பான செய்தி ( 11KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கனமழை முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )
மேலும் பலமாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-I இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026குரூப் I அரசுப் பணியிடங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான அறிவிப்பு ( 14KB )
மேலும் பலகல்வி உரிமைச் சட்டம் 2009 தனியார் பள்ளிகளில் 2026– 2027 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026கல்வி உரிமைச் சட்டம் 2009 தனியார் பள்ளிகளில் 2026– 2027 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (pdf 169kb)
மேலும் பலகுடிநீர் விநியோகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026குடிநீர் விநியோகம் தொடர்பாக அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( 112KB )
மேலும் பலவேளாண்மை துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026விவசாயிகள் நில ஆவணங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு ( 19KB )
மேலும் பலகல்வித்துறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்தி ( 116KB )
மேலும் பலமுன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி ( 118KB )
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார் ( 115KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு மதுபானங்கள் ஊடுருவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிமாநில மது பானங்கள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஊடுருவாமல் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது ( 18KB )
மேலும் பலபள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026மாவட்ட தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( 109KB )
மேலும் பலமாவட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026கன மழை முதல் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால், நமது மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (19KB )
மேலும் பலகுடிநீர் நிறுத்தம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2026மாவட்டத்தில் மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு ( 107KB )
மேலும் பலபொதுத்தேர்வு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026பொதுத்தேர்வில் 91% சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சிபெற்றனர் ( 114KB )
மேலும் பல