மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள் : 24/08/2026
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருவாரூர் வட்டம் மற்றும் நகரம், சுந்தரவிளாகம் வருவாய் கிராமம், மேட்டுப்பாளையம் தெருவில் நடைபெற்ற தீ விபத்தில் சேதமடைந்த ஆவணங்களுக்கு மாற்றாக புதிய ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பட்டா போன்ற ஆவணங்களை வருவாய்த்துறையின் சார்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரகள் வழங்கினார் (PDF 109 KB)