மாவட்ட தேசிய அளவிலான புள்ளியியல் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்
வெளியிடப்பட்ட நாள் : 18/08/2026
2026 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரை நடைபெறவுள்ள இக்கணக்கெடுப்பு, எதிர்கால நிதிக் கொள்கைகளை வகுப்பதற்காக குடும்பங்களின் சொத்துக்கள், கடன் நிலை மற்றும் முதலீட்டு முறைகள் குறித்த முக்கியத் தரவுகளைச் சேகரிக்கிறது (PDF 14 KB )