மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி   (PDF 116 KB)

மேலும் பல

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

அரசுத் துறை ஆய்வுக்கூட்டம் ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு கல்வி துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் (PDF 105KB )

மேலும் பல

மின் கசிவால் வீடுகள் தீ விபத்து அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மின் கசிவால் வீடுகள் தீ விபத்து: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆறுதல் (PDF 12 KB)      

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

வாகன விபத்தில் உயிரிழந்த 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் 1 மாணவருக்கு ₹50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது  (PDF 128 KB)

மேலும் பல

1098 குழந்தை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் (PDF 110 KB)

மேலும் பல

விளையாட்டு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

தற்காலிக கையுந்துபந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (PDF 117 KB)

மேலும் பல

மாவட்ட ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சி III நாள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் (PDF 11 KB)

மேலும் பல

ஜமாபந்தி 66 மனுக்களுக்கு உடனடித் தீர்வு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

28 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வழங்கினார் (PDF 104KB)

மேலும் பல

முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கும் போது, அதனுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலினை (ஜெராக்ஸ்) இணைக்க வேண்டும் (PDF 14 KB)

மேலும் பல

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாவட்டத்தில் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஜூன் 13 அன்று நடைபெறவுள்ளது (PDF 105 KB)

மேலும் பல

மாவட்ட ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சி II நாள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் (PDF  192 KB)

மேலும் பல

மாவட்ட பருத்தி ஏலம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

மாவட்டத்தில் பருத்தி ஏலம் தொடர்பான முத்தரப்பு கருத்துக்கேட்புக் கூட்டம் (PDF 371 KB)

மேலும் பல

மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கணக்கு முடித்தல் நிகழ்ச்சி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  II ஜமாபந்தி கணக்கு முடித்தல் நிகழ்ச்சில் கலந்துகொண்டார் (PDF 11 KB)

மேலும் பல

குடும்ப அட்டைதாரர்களுக்கு E-KYC விரல் ரேகை பதிவு மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

15.06.2026-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களது விரல்ரேகையினைப் பதிவு செய்தல் அவசியம் (PDF 14KB)

மேலும் பல

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கொருக்கை, திருவாரூர்

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

கொருக்கையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப் படிப்பு (டிப்ளோமா) மாணவ-மாணவியர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது (PDF 101KB )

மேலும் பல

ஜமாபந்தி தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி முதல் நாள் நிகழ்ச்சில்  6 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்  (PDF 112 KB)      

மேலும் பல

2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் (PDF 366 KB)

மேலும் பல

வெடிபொருள் மற்றும் பெட்ரோலிய உரிமங்களுக்கு இணையவழி விண்ணப்பம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

வெடிபொருள் மற்றும் பெட்ரோலிய உரிமங்களுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு (PDF 110 KB)

மேலும் பல

வேளாண்மைப் பொறியியல் துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

மாவட்ட இளைஞர்களுக்கு இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி தொடர்பான செய்தி (PDF 14 KB)

மேலும் பல