மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கையாலும் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் ( 104KB )
மேலும் பலதிருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணி செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026திருவாரூர் ரயில் நிலையத்தில் பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோடி அசைத்து தொடங்கிவைத்தார் ( 114KB )
மேலும் பலதேர்தல் விழிப்புணர்வு ஸ்வீப் இயக்கத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் – 25.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026வாக்காளர் விழிப்புணர்வுக்கான ஸ்வீப் நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்துகொண்டார் ( 19KB )
மேலும் பலதேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026தேர்தல் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் ( 102KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரால் கணினி சீரற்ற ஒதுக்கீட்டு (ராண்டமைசேஷன்) செயல்முறை நிறைவு செய்யப்பட்டது ( 12KB )
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர் அவர்கள் , தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது ( 14KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மைய தொடர்பு எண்கள் ( 114KB )
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான பல்வேறு அமலாக்க முகமைகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செலவின பார்வையாளர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ( 14KB ) கலந்துகொண்டனர்
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் – 20.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026திருவாரூர் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 100% வாக்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் கையெழுத்து இயக்கத்தில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்( 11KB )
மேலும் பலதேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தேர்தல் கண்காணிப்பாளர் தொடர்பு எண் விவரங்கள் ( 102KB )
மேலும் பலமன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்கு பதிவு இயந்திர பயிற்சி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார் ( 105KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர் (101KB )
மேலும் பலஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டன
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூர் பொது தேர்தல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டனர் ( 108KB )
மேலும் பலநன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்படவுள்ள வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார் ( 11KB )
மேலும் பலதேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தொடர்பான செய்தி ( 14KB )
மேலும் பலஅடகு கடை, திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026அடகு கடை, திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது ( 12KB )
மேலும் பலதிருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூயஅந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ( 108KB )
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மேலும் பலசிறப்புநிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் சேர்க்கை தொடர்பான செய்தி (2026-2027)
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026(2026-2027) சிறப்புநிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் சேர்க்கை தொடர்பான செய்தி ( 14KB )
மேலும் பலதேர்தல் நடத்தை விதிகள் திருவாரூரில் உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தேர்தல் நடத்தை விதிகள் திருவாரூரில் உரிமம் பெற்ற ஆயுதங்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு ( 114KB )
மேலும் பல