மாவட்ட தேசிய அளவிலான புள்ளியியல் துறை கணக்கெடுப்பு பணிகள்
வெளியிடப்பட்ட நாள் : 19/08/2026
தற்போது அதன் 81-வது சுற்றாக நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பு, நாட்டின் ஒட்டுமொத்த குடும்பங்களின் சொத்துரிமை, மூலதன உருவாக்கம் மற்றும் கடன் நிலவரங்கள் குறித்த முக்கியமான நிதித் தரவுகளைச் சேகரிக்கிறது (PDF 12 KB)