செயலிழந்த அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு
வெளியிடப்பட்ட நாள் : 18/08/2026
ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களைப் பெற்றுக்கொண்ட ஒரு வார காலத்திற்குள் சந்தாதாரர்களுக்கு வழங்கி, அதனைச் செயலாக்கம் (Activate) செய்ய வேண்டும் (PDF 111 KB)