ஊடக வெளியீடுகள்
வேளாண்மைத்துறை செய்தி -மாவட்ட உர இருப்பு மற்றும் விநியோக விதிமுறைகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026சாகுபடி இலக்கு: நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,46,030 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது (pdf 19KB)
ஆதரவற்ற மகளிர் நல வாரிய சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” மூலம் நலிவடைந்த பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக, 2026 செப்டம்பர் 18 அன்று சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் (PDF 15KB )
மாவட்ட குறுவை நெல் கொள்முதல் பணிகள் தீவிரம்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2026-27 குறுவை பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் அவரகள் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய 22,463 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து சுமார் 1,00,000 (ஒரு லட்சம்) மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது (PDF 588KB)
மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC & DNC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு 2026-27
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC & DNC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு 2026-27 (PDF 18KB )
மாவட்ட சொத்து வரைவு வழிகாட்டி மதிப்பு வெளியீடு: பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மாவட்ட சொத்து வரைவு வழிகாட்டி மதிப்பு வெளியீடு: பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு தொடர்பான செய்தி (PDF 97KB)
முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில உதவித்தொகை திட்டம் (2026–2027)
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026தமிழ்நாடு அரசு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப் பட்டப்படிப்பு (PG) பயில விரும்பும் 10 முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது (PDF 11KB)
போட்டித் தேர்வுகளுக்கான (SSC, RRB, வங்கித் தேர்வுகள்) இலவச பயிற்சி வகுப்பு – திருவாரூர்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (PDF 25KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – திருவாரூர் கோட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார் (PDF 14KB)
புலிவலம் ஊராட்சியில் பெருமாள் கோவில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி பெருமாள் கோவில் குளத்தில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார். (PDF 16.7KB)
வேளாண்மைத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026சம்பா சாகுபடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் நெல் விதை அறிவுரை (PDF 11KB)
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர், தொடங்கப்படவுள்ள இரண்டு முக்கிய அரசு திட்டங்களின் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர், தொடங்கப்படவுள்ள இரண்டு முக்கிய அரசு திட்டங்களின் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அவர்களுடன் பல அரசு உயர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளு
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026வருவாய், உயர்கல்வி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் (PDF 15KB)
மக்கள் நேர்காணல் முகாமில் 40 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026நன்னிலம் அதம்பார் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 91.4KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 74.3KB)
சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026பொது மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் (PDF 104KB)
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – மாவட்ட அளவிலான துவக்க விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026தமிழ்நாடு ஒருங்கிணைந்த விவசாயி தரவுத்தளத்தில் (Agri Stack) பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7 ஆம் தேதி வரையும் மற்றும் 15 முதல் 21 ஆம் தேதி வரையும் ‘உழவர்’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
வலங்கைமான் வட்டம், கொட்டையூர் ஊராட்சியில் உள்ள பாபங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வலங்கைமான் வட்டம், கொட்டையூர் ஊராட்சியில் உள்ள பாபங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 25KB)
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை தாங்கினார் (PDF 11KB)
அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026சென்னையில் தொடங்கப்பட உள்ள “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” விழாவை முன்னிட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மையத்தில் நடைபெறும் ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு (PDF 12 KB)