விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள் : 15/10/2026

கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.10.2026 அன்று மாலை 4.00 மணிக்கு திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இப்பகுதி விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது செ .மு .எண்.44-PDF-14KB-பதிவிறக்கம் செய்க