தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 15/10/2026

அரசு மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்கும் தாய்மாமன் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1,743 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன செ .மு .எண்.4-PDF-89KB-பதிவிறக்கம் செய்க