முன்னாள் படைவீரர்களுக்கான விபத்துக் காப்பீடு பெறும் வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள் : 15/10/2026
பாதுகாப்புப் படையில் (ராணுவம் / கடற்படை / விமானப்படை) பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற வீரர்கள் விபத்தில் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினர் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான 4-படி வழிமுறைகளை இந்தச் செய்திக்குறிப்பு விளக்குகிறது செ .மு .எண்.43-PDF-21KB-பதிவிறக்கம் செய்க