மக்கள் நேர்காணல் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள் : 14/10/2026

முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்செ .மு .எண்.42-PDF-95KB-பதிவிறக்கம் செய்க   

Collector visit

Collector visit