ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

முதல்வரின் காக்கும் கரங்கள் முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் தொடங்க உருவாக்கப்பட்ட திட்டம் தொடர்பான செய்தி (PDF 89 KB)

பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மன்னார்குடியில் 1 முதல் 3-ஆம் வகுப்பு புதிய பாடநூல்களுக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கப் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் ( PDF  182 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட  ஆட்சியர் அவர்கள் கேட்டுக்குக்கொள்கிறார்   ( PDF 22KB )      

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சிறப்பு கிராம சபா கூட்டப் பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-2ன் கீழ் ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை நடந்த ”ஸ்வச் காவ்ன், சுரஷித் ஜல்வாயு” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) பிரச்சார சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் ( PDF 20KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றன (PDF 201 KB)

Pentions day

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறைகளை கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டார் ( PDF 12 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேளாண்மைதுறை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார் (PDF 20 KB )

படங்கள் ஏதும்  இல்லை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் இருபத்தேழு பிரிவின் கீழ் குற்றங்கள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் இருபத்தேழு  பிரிவின் கீழ் குற்றங்கள் தொடர்பான செய்தி (PDF 375 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2026

மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ( PDF 19 KB)

Farmers Greivence day

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது ( PDF 100 KB )  

படங்கள் ஏதும்  இல்லை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் தொடர்பான செய்தி ( PDF 192 KB )

படங்கள் ஏதும்  இல்லை

தாயுமானவர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார் ( PDF 16KB)

படங்கள் ஏதும்  இல்லை

நெடுச்சாலை துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவாரூர் புதிய புறவழிச்சாலை திட்டம் ( PDF255 KB )

Noon meals

காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

பள்ளிகள் திறப்பையொட்டி காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள்  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ( PDF 95 KB )

Collection inspection goverment nursery

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மன்னார்குடி நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

வக்ரநல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றுப்பண்ணை பணிகளை மாவட்டஆட்சியர்  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ( PDF  189 KB )  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 104 KB )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பான செய்தி (PDF 99 KB)

EB Co ordination

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( PDF 102 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேளாண்மை துறை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

மே 30-க்குள் நிலவுடமை பதிவு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  அவர்கள் அறிவுறுத்தல் (PDF  332 KB )

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

உலமாக்கள் இருசக்கர வாகன மானியத் திட்டம் குறித்த செய்தி ( PDF 144 KB)