மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள் : 25/06/2026
Monitoring officer meeting

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்

(PDF 117 KB)

 

meeting