ஊடக வெளியீடுகள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கொருக்கை, திருவாரூர்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026கொருக்கையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப் படிப்பு (டிப்ளோமா) மாணவ-மாணவியர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது (PDF 101KB )
ஜமாபந்தி தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி முதல் நாள் நிகழ்ச்சில் 6 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் (PDF 112 KB)
2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் (PDF 366 KB)
வெடிபொருள் மற்றும் பெட்ரோலிய உரிமங்களுக்கு இணையவழி விண்ணப்பம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026வெடிபொருள் மற்றும் பெட்ரோலிய உரிமங்களுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு (PDF 110 KB)
வேளாண்மைப் பொறியியல் துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026மாவட்ட இளைஞர்களுக்கு இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி தொடர்பான செய்தி (PDF 14 KB)
மத்திய அரசுப் பணிகளுக்கான SSC CGL தேர்வு: திருவாரூரில் ஜூன் 11 அன்று இலவச வழிகாட்டுதல் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026SSC CGL தேர்விற்கு திருவாரூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அறிவிப்பு (PDF 118 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 108 KB)
ரயில்வே லோகோ பைலட் தேர்வு இலவச வழிகாட்டுதல் முகாம் தொடரான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026திருவாரூரில் ஜூன் 11 அன்று இலவச வழிகாட்டுதல் முகாம் தொடரான செய்தி (PDF 12 KB)
மரகொரையாற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026திருத்துறைப்பூண்டி அருகே மரகொரையாற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் (PDF 258 KB)
மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கணக்கு முடித்தல் நிகழ்ச்சி தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026மாவட்டத்தில் பசுலி 1435 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) வரும் 09.06.2026 முதல் 12.06.2026 வரை தினசரி காலை 10 மணிக்கு அந்தந்த வட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது (PDF 101 KB)
மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (RDO) வரும் 11.06.2026 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது (PDF 19 KB)
தமிழ்நாடு அரசு சுதந்திர தின விருதுகள்
வெளியிடப்பட்ட நாள்: 05/06/202615 ஆகஸ்டு 2026 சுதந்திர தின மாற்றுத்திறனாளிகள் நல விருதுகளின் சுருக்கமான விவரங்கள் தொடர்பான செய்தி (PDF 114 KB)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் இலவச உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச தங்கும் வசதியுடன் கூடிய தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்தி (PDF 12KB)
உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் (PDF 17 KB)
மாவட்ட சமூகநீதி விடுதிகள் மாணவர் சேர்க்கை 2026 – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026கல்லூரி விடுதிகளுக்கு பட்டப்படிப்பு, முதுகலை, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் தகுதியானவர்கள் (PDF 112 kB)
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகக் கடன் திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026தனிநபர் கடன், சுயஉதவிக் குழு கடன், கைவினைஞர்களுக்கான விராசாத் கடன் மற்றும் கல்விக்கடன் (PDF 198 KB)
கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்படும் முதல் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்று, அவர்களுக்கு அரசு வழங்கும் இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளார் ( PDF 104 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 12 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தாயுமானவர் முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் தாயுமானவர் முகாமை பார்வையிட்டார் (PDF 19 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி கற்றல் கையேட்டினை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி கற்றல் கையேட்டினை வழங்கினார் (PDF 17 KB)