ஊடக வெளியீடுகள்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது (PDF 87 KB)
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் பரிசோதனை ஆய்வகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நீரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 16 KB )
பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026மத்திய அரசால் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப்பணி போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கென, மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார் (PDF 31 KB)
மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க விண்ணப்பம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம் (PDF 147 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 373 KB )
தேர்தல் செலவினக் கணக்கு சமர்ப்பித்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாவட்ட தேர்தல் செலவினக் கணக்கு சமர்ப்பித்தல் குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் ஆளுவாளர் முன்னிலையில் நடைபெற்றது(PDF357 KB )
மாவட்ட ஆட்சியர் அவர்கள் குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்
போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 12 KB )
சமூக நலத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாண்புமிகு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முகாம் தொடர்பான செய்தி
திருவாரூரில் பெரும் குட்கா வேட்டை தனிப்படையினரால் கார்கள் பறிமுதல், கடத்தல்காரர்கள் கைது
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாவட்டத்தில் அதிரடி 765 கிலோ குட்கா மற்றும் 3 கார்கள் பறிமுதல் 6 பேர் கைத (PDF20KB)
சமூக நலத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026சமூக நலத்துறை செய்தி(PDF 26 KB)
சீர்மரபினர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026சீர்மரபினர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு (PDF102KB)
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் சேர்க்கை அறிவிப்பு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் சேர்க்கை 2026: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் சேர்க்கை அறிவிப்பு (PDF242KB)
மாவட்டத்தில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் (PDF144KB)
தமிழ்நாடு பொதுத்தேர்வு முடிவு 2026 தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026தமிழ்நாடு பொதுத்தேர்வு முடிவு 2026 தொடர்பான செய்தி (PDF23KB)
வேளாண்மை துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026இளைஞர்களுக்கு இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சிசி தொடர்பான செய்தி (PDF345KB)
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மாவட்ட மனநல ஆலோசனைத் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, திருவாரூர் மாவட்ட மனநலத் திட்டம் இணைந்து தீவிர ஆலோசனைகளை வழங்கி வருகிறது (PDF 199KB )
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.05.2026 அன்று நடைபெற உள்ளது (PDF365KB)
பாதம் காப்போம் மருத்துவ முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “பாதம் காப்போம்” மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் (PDF 244KB)
பள்ளி கல்வி துறையின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வி துறையில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது (PDF180KB)