மூடு

திருவாரூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள் : 25/06/2026
Anti drug

வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் (PDF367 KB)

 

School student are protest

protest against anti drug