ஊடக வெளியீடுகள்
வேளாண் உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான மானியத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026வேளாண் உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான மானியத் திட்டம்(PDF 182 KB )
குறுவை பயிர் காப்பீடு குறித்த செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026குறுவை பயிர் காப்பீடு குறித்த செய்திகள்(PDF 380 KB )
தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டங்களின் கீழ் மானியம் பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டங்களின் கீழ் மானியம் பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு (PDF 114 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 101KB)
குழந்தைகள் இல்லங்களில் அடிப்படை ஆவணங்கள் வழங்க சிறப்பு முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மாவட்ட குழந்தைகள் இல்லங்களில் அடிப்படை ஆவணங்கள் வழங்க சிறப்பு முகாம்: 22 குழந்தைகள் பங்கேற்பு (PDF 388 KB)
தாயுமானவர் முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026தாயுமானவர் முகாம் (PDF 115 KB)
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவரகள் விவசாயிகளுக்கான குறுவை தொகுப்பு திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, விவசாயப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (PDF 108 KB)
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது (PDF 378 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயவங்கள் வழங்கல் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மாவட்டத்தில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ₹7.98 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை அவயவங்கள் வழங்கல் (PDF 17 KB )
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 118 KB)
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நிர்வாக காரணங்களினால் ஜூன் 2026 மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது (PDF 12 KB)
மூலங்குடி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் மூலங்குடி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சர் ஆய்வு (PDF 102 KB)
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவாரூர் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவாரூர் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார்
திருவாரூர் “Start Run, Stop Drugs” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திருவாரூரில் “Start Run, Stop Drugs” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடக்கம் (PDF 347 KB)
திருவாரூர் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திருவாரூர் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு (PDF 18 KB)
திருவாரூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் (PDF367 KB)
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார் (PDF 118 KB)
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர் (PDF 117 KB)
மாவட்ட கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு (PDF 114 KB)
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்பு (PDF 101 KB )