மூடு

எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள் : 24/07/2026
Collector Inagurate

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.