மூடு

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள் : 28/07/2026

2026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்திற்கான  மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 30.07.2026-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 18KB)