நரிக்குறவர், பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள் : 27/07/2026
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு சமூக சான்றிதழ்கள் வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார் (PDF 118 KB)