வெளிமாநில மதுபானக் கடத்தல், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைத் தீவிரமாகக் கண்காணித்து பறிமுதலை அதிகப்படுத்த வேண்டும்
வெளியிடப்பட்ட நாள் : 27/07/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 105 KB)