அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள் : 09/10/2026
அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு: மாணவர்களின் வருகைப்பதிவு, பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் மற்றும் பருவத் தேர்வு மதிப்பெண்கள் குறித்து ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்