தேர்தல் சிறப்பு முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள் : 07/10/2026
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 2026 அக்டோபர் 10 (சனிக்கிழமை) அன்று காலை 09:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை வாக்காளர் பெயர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் செ .மு .எண்.20-PDF-209KB-பதிவிறக்கம் செய்க