ஊடக வெளியீடுகள்
மாவட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து, தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது (PDF 233 KB)
மாவட்ட நன்னிலம் வட்டாரத்தில் உள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்தில், மாணவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026மாவட்ட நன்னிலம் வட்டாரத்தில் உள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்தில், மாணவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 14 KB)
தாயுமானவர் திட்டம்: ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே சென்று விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் (PDF 15 KB)
மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்டத்தில் உள்ள அனைத்து 555 வருவாய் கிராமங்களிலும் நிலப் பதிவு சரிபார்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன (PDF 225 KB)
விளையாட்டுத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு “SDAT – ஸ்டார் அகாடமி” தேர்வுப் போட்டிகள் (PDF 355 KB)
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், வளரிளம் பெண்கள் கர்ப்ப தடுப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ICDS) ஆகியோர் கலந்து கொண்டனர் (PDF 17 KB)
வளரிளம் பெண்கள் கர்ப்ப தடுப்பு & குழந்தை திருமண தடுப்பு ஆய்வுக் கூட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026இளம் வயது கர்ப்பதைத் தடுப்போம் பெண் குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம் (PDF 101 KB)
சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள் சேர்க்கை வழிகாட்டி 2026 தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் (PDF 14 KB)
திருத்துறைப்பூண்டி ஒன்றிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் மக்கள் நலன் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 11 KB)
வறட்சியிலிருந்து தோட்டக்கலை பயிர்களைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரை
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026மண் ஈரப்பதம் பாதுகாப்பு மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயிர் இழப்பைக் குறைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு (PDF 107 KB)
வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பழுதுநீக்கப் பணிகளால் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முக்கிய நீர் உந்து குழாயில் பழுது மற்றும் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது (PDF 15 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடவாசலில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடவாசலில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார் (PDF 255 KB)
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தூர்வாரப்படவுள்ள வீரன் குளத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் தூர்வாரப்படவுள்ள வீரன் குளத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 17 KB)
AAY-PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு E-KYC விரல் ரேகை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026பத்திரிக்கை செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் E-KYC பதிவு செய்ய இறுதி எச்சரிக்கை (PDF 355 KB)
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 28/07/20262026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 30.07.2026-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 18KB)
வெளிமாநில மதுபானக் கடத்தல், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைத் தீவிரமாகக் கண்காணித்து பறிமுதலை அதிகப்படுத்த வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 105 KB)
கூத்தநல்லூர் தாலுகாவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026கூத்தநல்லூர் தாலுகாவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 19 KB)
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 417 மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் (PDF 114 KB)
பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் புகழ்பெற்ற பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்களை வழங்குகிறது (PDF 232 KB)
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற மனு அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் திரு.வ.மோகனச்சந்திரன் அழைப்பு (PDF 333KB )