மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், வளரிளம் பெண்கள் கர்ப்ப தடுப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள் : 30/07/2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ICDS) ஆகியோர் கலந்து கொண்டனர் (PDF 17 KB)

