ஊடக வெளியீடுகள்
மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க ஆதார் மற்றும் குடும்ப அட்டை விவரங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவசர அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ஆகஸ்ட் 20 கடைசி நாள் (PDF 12 KB)
நரிக்குறவர், பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு சமூக சான்றிதழ்கள் வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு நலத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார் (PDF 118 KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை நெற்பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 18 KB )
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026திருத்துறைப்பூண்டி நகராட்சியில் குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 189 KB)
திருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026திருவாரூர் நகராட்சியில் நாய் தடுப்பூசி முகாம் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 191 KB )
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (PDF 104 KB)
மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 18 KB)
தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குருதி கொடையாளர் தினம் 2026 கொண்டாட்டம்: தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு (PDF 11 KB)
விளையாட்டுத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026SDAT ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையம் கூடைப்பந்து பயிற்சியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு (PDF 355 KB)
எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட முகாம் தொடர்பான செய்தி (PDF 17 KB)
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகன ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரசு வாகன பொது ஏலம் தொடர்பான செய்தி (PDF 33 KB )
வேளாண்மைத்துறை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் தொடர்பான செய்தி(PDF 17 KB )
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்(PDF 180 KB )
மாவட்ட இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் நடவுப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் ( PDF 255 KB)
செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அரசு வாகன பொது ஏலம் – ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் என அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பொலிரோ வாகனம் ஏலம் விடப்படும் என அறிவிப்பு (pdf 355 kb)
மாவட்ட இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் நடவுப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் (PDF 19 KB)
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோவில்வெண்ணியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இயந்திர நடவு வயல்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோவில்வெண்ணியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இயந்திர நடவு வயல்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு (PDF 14 KB)
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவரகள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தீபங்குடி ஊராட்சியில் இயந்திர நடவு பணிகளை ஆய்வு செய்தனர் (PDF 15 KB)
தாட்கோ தூய்மைப் பணியாளர்கள் பதிவு முகாம் 2026
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய சிறப்பு முகாம்கள்: திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு (PDF 14 KB)