திருவாரூர் சமூகநீதி விடுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள் : 10/08/2026
மாவட்ட கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 18 KB)

