மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள்
வெளியிடப்பட்ட நாள் : 10/08/2026
அவர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்
