மாவட்ட குளங்கள் தூர்வாரும் பணி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 10/08/2026
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகாமையிலுள்ள 28-வது வார்டு காந்தி சாலை குளம், 12-வது வார்டு தேளி குளம் மற்றும் கொற்கை ஊராட்சியிலுள்ள வீரன்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேளி குளக்கரையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளைப் பார்வையிட்டதுடன், எழிலூர் ஏரி தூர்வாரும் பணியின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார் (PDF 105 KB)

