மூடு

பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (EBC), சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்கான ‘பி.எம். யசஸ்வி’ கல்வி உதவித்தொகை.

வெளியிடப்பட்ட நாள் : 28/08/2026

9-10 வகுப்புகளுக்கு ₹75,000 வரையிலும், 11-12 வகுப்புகளுக்கு ₹1,25,000 வரையிலும் கல்வி/விடுதிக் கட்டணமாக வழங்கப்படும் (PDF 144 KB)