மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: விடுபட்ட வீடுகளுக்கான மீள் கணக்கெடுப்பு
வெளியிடப்பட்ட நாள் : 27/08/2026
மாவட்டத்தில் முதற்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்துள்ளன. தற்போது விடுபட்ட வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது (PDF 15 KB)